Thursday, September 13, 2007

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உலகம் முழுதும்
ஆவலாய் இருந்தது

நீ வந்து  
இந்த மண்ணில்  
பிறந்தது  

ஒளி இன்றி 
என் கண்க‌ள் 
இருளுக்கு இறையாக‌  

மின்னல் சிலிரிக்க‌ 
நீ பிறந்தாய் 
இளம் காலை ஒளியாக‌

Tuesday, April 10, 2007

என்ன சத்தம் இந்த நேரம்

இன்று  
நேற்று வ‌ரை 
இருந்த வெளிச்ச‌ம் 
பிறந்தது 

பேனா மை
முதலாய்
புத்தகம் மேல்
படுத்தது
விளகிச்சென்ற‌
வானம் 
உருகி மண்ணில்
பொழிந்தது
அறிமுகம்
செய்துகொள் 
இந்த நாள் 
இனிய நாள் ..

Tuesday, February 13, 2007

என்னை அறியாமல் ..

வரிக்குதிரைகள் 
விழிமறைத்தது 
போல்

மின்ன‌ல்
வெளிச்சத்தில் 
கண்கள் 
இருண்டு நின்றேன் 

மழைக்கு சேமித்த‌ 
மகிழ்ச்சி எல்லாம் 
பொழிந்த்தேன்  

மௌனம் முறித்து
மொழிந்தேன்
 
உலகம் கேட்டது 
நீ கேட்க்க‌ 
கலவரமானாய்

இத்தனை நாள் 
நீ இருந்த்தது
என்னை அறியாமல் தான் 

புரிந்த்தது ..

புன்னகையுடன் :)

Saturday, February 10, 2007

kuruthi punal

குளிர வைக்கும்
காலை பணி
கட்றில் ஈரம்
மூடு பணி

மலர் தென்கொட
அழைகும் இனி
புது போர் துவன்கு
வெட்ரி இனி

ரத்தம் உரைதிருக்கும்
ரனமை கொன்ட்ரிருக்கும்
ஸத்தம் கெட்கத்து
ஊஸை மட்டும் ஒலித்திருக்கும்
தொடும்பொது அல்ல
தூரதில்
பர்வைபடும்பொதெ..
தொட்டச்சினுஙி நான்
என்னை சீண்டி
பார்து ரசிக்காதெ

பிறப்பு

தோற்றம்
 துவங்கியது 
தொடர் வாழ்வின் 
முதல் விடியல் 

மிதந்து கிடந்தோம் 
தவழ வேண்டும்
 இனி - எழுந்து 
வருவத்தர்க்குள் 
உருண்டு ஓடி விடும்  

உலகம்  
இத்தனை தான் 
ஏமாற்றம் 
அன்று முதல்

vasai mozhi

varthai than
vallai alla
anal meela mudiyamal
matikkaondom

varnam than
vargam alla
vellai tholukku
villai koduthom

udal than
unarvum alla
ichai kolla
eriththu kondom..

manthira
moorkanavan
ennai
mayakki vittu
marainthu vittan
karanam ethumillai
pinaitha valai
pirikka
pini vanthathu

நிலவு களவு
போனது
பகிலில் முன்னே
போனது

பகல் கனவே
என்னை மயக்காதே
பார்வையில் உயிரை
உரைக்காதே

இரவும் பகலாக
நீ உடன்
வந்து போக..
வரம் வேண்டும்

வானவில் அல்ல
வேண்டும் வெண்ணிலா
வரம் வேண்டும்
நீ வர வேன்டும்

natpu

உணராத உணர்வுகளில்
உயர்ந்தது என
நான் உணர்ந்தது

நிழலாய்
நின்றிருக்க
விலஙவில்லை
பாலைவனமானேன்
புரிந்தது
கானல் தேவையென்று

உடன் வரும்
உயிர் தரும்
தீயென்று சூடுரைக்கும்
வானுயர்ந்து நிழல்
தரிக்கும்
நல்ல சிந்தனை
சிக்கனம் வேண்டாம்

உணராத உணர்வுகளில்
உயர்ந்தது என
நான் உணர்ந்தது

நிழலாய்
நின்றிருக்க
விலஙவில்லை
பாலைவனமானேன்
புரிந்தது
கானல் தேவையென்று

உடன் வரும்
உயிர் தரும்
தீயென்று சூடுரைக்கும்
வானுயர்ந்து நிழல்
தரிக்கும்

netru naan kanden
vaanin uyarathil
arai mugam kaatiya
pirai nilavu

pagalil vandhathenna
pakkaththil vandhathenna
en iravi vizhungiya
muzhu nilavu

தீர்த்த கரையினிலெ

பகல்லுகு தெரியாது
இரவென்ட்ரல் இன்பமென்ட்ரு
பென்மனம் உனராது
காதல்லில் வலிக்கும்
ஸுவையென்ட்ரு

நினை கின்ட்ர நேரம் எல்லாம்
கனக்கின்ட்ர என்த உள்ளம்
பார்த நாளை
பாரட்டி நிர்கின்ட்ரென்
நினைத்து நினைத்து
நித்திரை இழக்கிரென்

நிழலை விட்டு பாதை மாரினாய்
பூவெ நீ ஏன் இருளை நோக்கினாய்
பேச மொழி இருந்தும்
உன் வார்தை மௌனம்தான்
புதிதாஇ மொழிபெயர்த
மனமெல்லாம் ஸத்தம் தான்

சுட்ரி தினரடிக்க சோகம் இல்லை
நீ இல்லை
எனவெ நிமதீ இல்லை

வன்து நிர்க்க
வேன்டாமா
நானம் வர
ஒதுன்கினாயோ
நான் வர
விலகினயொ

மறுக்க மனமில்லை
மறப்பதும் முறையில்லை
மடங்கிய காகிதத்தில்
முடஙிய வார்த்தைகள் நான்

பருத்தி விதை மேலெ
ஏரி பார்கடல் தாண்டி
விட்டேன்

புயல் வந்தும்
பறக்க வில்லை
மையல் வர
மயங்கி நின்றேன்

பார்வை அவள் தொடுத்தால்
மனதில் போரும் அவள் தொடுத்தால்
ஆயுதம் ஏதும் இல்லை
நிராயுதம் நித்திரை கொன்ட்ரதடி

உன்னை வெல்லும் ஆசையில் தான்
போரில் தோல்வி கன்டேன்
வேடிக்கை பார்பதென்ன
வேதனை வெடிக்கை ஆனதென்ன

விரிது வைதென்
கை இரண்டை
வ வென்ட்ரு வரவெர்க்க
வெருது விட்டை
என பதைக்க
நீ விலகும் னொடி
வருத்துதடி

parikaasam

பாதி கிணட்ரில்
விலிம்பினை நோக்கி திரும்ப
நினைக்கும் மூடத்தனம்

என் பாதை மரித்து
புகையேன் வளர்த்தை
நான் நெருப்பை எரிக்கும்
பலைவனம்

நிமிர்ன்து நிர்க்க
என் நிழலாலெ
மரைன்து கிடக்கும்
உலகம் இது

அதன் புல்லை
உண்டு மண்ணில் வாழும்
யார் நீ என்னை
ஏசுவது

புல் வலர விதை
எதர்க்கு
னீ பொருல் ஸொல்ல புதிர்
எதர்கு

ஒரு கேணீ
னிரைவதர்க்கு
ஒரு குடம் னீர்
எதர்க்கு

பரிது விட்ட
பாடம் யென்தி
வன்னம் தொட
னினைகிரை

யென் பரவை தன்
பருதி அல்ல
உன்னை சுட்டெரித்த
உலகம் சுருல வைத்தது

மழை வரத்
தவம் கிடப்பாய்
வன்த்ததும்
குடை விரிப்பாய்

வேன்டும் என்பதெல்லாம்
வந்தபின்
வேருத்திடுவாய்
உலகம் கேட்கும்மென
நெயும் ஏன்
கை ஏன்துகிராய்

உன் உள்ளம் உணராமல்
கரையில்
நீர் தேடி
நீன்து கிராய்

ஊரே விழித்
திருக்க
உன் கனவில்
கண் விழிக்கிராய்

நிச்சயம் ஒருனால்
நினைவு கொல்க
என்த நிலைவன்தாலும்
அமைதிக்கொல்க

படித்தவன் பமரன்
பிரிவு இல்லை
அவன் படிக்க வழி ஸெய்ய
பரிவு இல்லை

கொன்டது விட்டு
போனதை என்னி
கூனிகுருகி
புலம்புகிரை

னின்ட்ரிருக்கும் பொது
னிமிர்ன்த்திருக்க வேன்டும்
னீ வழ்ன்திருக்கும் பொது
உன்னல் பலர்
வலர்ன் திருக்க வேன்டும்

கொடிகல் படர
எடம் தருக
னாலை விழுதுகல்
ஸுமை தான்கும்

தடை
போதும் என்று
நீ நிறுத்த
தொடர் கதை
எழுதி வரும்

வாசலில் பார்- நீ
தொலைத்த
செருப்புகள்
தெடி வரும்

அத்தனை
வேலையிலும்
அலைக்கழிப்பாக
முடிக்காமல்
முனகுவதேன்
முழுக்கலைப்பாக

ஆருடம் பார்த்து
தான் ஆரம்பம்
செய்கிராய்
அவசியம் இல்லையே
அதை ஏன் மருக்கிராய்

போதாது
வெரும் பேச்சில்
பகடை ஆடும்
விளக்கங்கள்

போராட துணிவிரின்தால்
இன்னும் என்ன
தயக்கங்கல்

என்று தணியும்..

கடல் வந்து
சென்றும்
சுத்தம் செய்யவில்லை

கனவை ஏன்
கலைத்து கொள்கிறாய்
மனிதர்களோடு
வாழும் உலகம்

நித்திரையில்
நினைவு வரும்
கனவில் தான்
விழிப்பு வரும்

அச்சம் வரும்
தலையனையில் ஈரம்
இருட்டுக்குள் வந்த
ஒளி அது

கண்மூடி
உணருகிறாய்
நீ மனிதன்
அதை
விழித்தவுடன்
மறக்கிறாய்..

கும்பகோணத் thee

கசியும் கண்ணீர்
தென்றல் கூட
மெதுவாக தீண்ட
வேண்டும் இதமாக

முல்லை உடல்
மழலைக்குரல்
பூங்கொத்தாய்..

பள்ளிக்கூடம்
பலிக்கூடம் அன்று
உதவிக்கு உயர்த்த
இல்லை குரல் வலம்
தீயெ இது
உனக்கு கேவலம்

kelvigal aayiram

புதிர் அல்ல
தொலைவில் உள்ள விடை
தோற்றம் அளிக்கவே
வலைத்தோம்
வானவில்லை

நீ நிஜம் தன்
உண்மை உணர
உள்ளஙை றெகையும்
ஆதாரம் அவதாரம்
தேவையா
எனக்கு?

பருத்தி விதை
உடுத்த ஆடை
என்ன
வெருத்து துறத்தாதே
அலை மீண்டும்
வரும் பிழை என்ன?

vettkam

தேனீ துரத்தாத
தாமரை நான்
நான்மறை போற்ற
கடவுளின் குடியானேன்

மரைத்து வைத்தேன்
மண்ணுக்குள் -எரிமலை
பிறக்கவா வைரம்
தணியே
இருள் சிறை
கொண்டது

பொருத்தது போதும்
நீ காணும் நிழலின்
மறுபக்கம்
உன் விடியல்